Monetize Your Account... Plz Click Below the Banner

Friday 26 August 2016

ஒரு வாளி ஆக்சிஜன் அறிவியல் மின்னூல் .


ஒரு வாளி ஆக்சிஜன் அறிவியல் மின்னூல் .






அறிவியல் புனைவுகளுக்குப் பெயர்பெற்ற  அமெரிக்க எழுத்தாளர் Fritz Leiber எழுதிய “A Pail of Air”  என்ற புனைவின் தமிழாக்கமே ‘ஒரு வாளி ஆக்சிஜன்’.  பேரழிவில் இருந்து  தப்பித்த தமது குடும்பம் மட்டுமே , புவியின் கடைசி என நம்பிக்கொண்டிருக்கும் சூழலில் , அக்குடும்பம் , தாம் சந்திக்க நேரிடும் அன்னியர்களிடம் இருந்து தப்பித்ததா !! கதிரவன் இல்லா வாழ்க்கை எப்படி இருக்கும் !!! என்பதை அறிவியலுடன் சேர்த்து அறிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.









1 comment:

  1. Very useful. தங்கள் நற்பணி தொடர வாழ்த்துக்கள். I am collecting all kind of books in PDF

    ReplyDelete