Monetize Your Account... Plz Click Below the Banner

Thursday 7 July 2016

காலச்சக்கரம் - நரசிம்மா முதல் நாவல்

காலச்சக்கரம் - நரசிம்மா முதல் நாவல்




எழுதியது நரசிம்மா. பிறப்பு , வாழ்க்கை; இறப்பு! இதுதான் காலச்சக்கரத்தின் சுழற்சி! ஆனால் இந்த கதையில் ஒரு பெண் இறப்பிலிருந்து பிறப்பை உண்டாக்க நினைக்கிறாள். கடிகார சுழற்சியாக சுழலும் காலச்சக்கரத்தை எதிர்மறையாகச் சுற்ற நினைக்கிறாள். ஏன் எதற்கு! இந்த மர்ம முடிச்சுகள் அவிழ்க்க காலச்சக்கரம் உங்கள் கையில் சுழலவிடுங்கள்.

குறிப்பு : இது நரசிம்மாவின் முதல் நாவல் இந்த நாவலின் புகழை தொடர்ந்து சினிமா பாணியில்  இவருக்கு காலச்சக்கரம் நரசிம்மா  என்ற பெயர் அடைமொழியாக கிடைத்தது . 



நரசிம்மா -காலச்சக்கரம் நாவலை டவுன்லோட் செய்ய கீழே உள்ள டவுன்லோட் லிங்கில் கிளிக் செய்யவும் .










2 comments: