Monetize Your Account... Plz Click Below the Banner

Thursday, 28 July 2016

கி.மு./கி.பி-படுஜாலியான ஒலிப்புத்தகம்.


கி.மு./கி.பி-படுஜாலியான ஒலிப்புத்தகம்.







உலகில் முதலில் தோன்றியது பெண். அதாவது, ஆதாம் அல்ல "ஏவாள்' தான் என்கிறார் மதன். விஞ்ஞான அடிப்படையில் அதை உறுதியாகக் கூறிவிட்டு, "அட, சக்தி இல்லையேல் சிவம் இல்லை என்பது உண்மைதான்!' என "லோக்கல்' ஆக சந்தோஷப்பட வைக்கிறார். இந்த ஒலிப் புத்தகத்தில் இரண்டு சிறப்புகள் உண்டு. உலகம் தோன்றியது, மனிதன் பிறந்தது, நாகரிகங்கள் உண்டானது, மதங்கள் வளர்ந்தது, போர்கள் உண்டது என வரலாறு தெரிந்து கொள்ளலாம். இன்னொரு சிறப்பு, இதையெல்லாம் சரித்திரப் பாடங்கள் போல போரடிக்காமல் மதன் ஸ்டைலில் படுஜாலியாகவே ருசிக்கலாம்!

கி.மு./கி.பி-மதன் ஸ்டைலில் படுஜாலியான  ஆடியோ  டவுன்லோட் செய்ய கீழே உள்ள டவுன்லோட் லிங்கில் கிளிக் செய்யவும் .













No comments:

Post a Comment