Monetize Your Account... Plz Click Below the Banner

Sunday 31 July 2016

பாலகுமாரன் - உச்சித்திலகம்


இன்றைய மின்னூல் பாலகுமாரனின் உச்சித்திலகம்   



பாலகுமாரன் - தங்கக்கை


இன்றைய மின்னூல் பாலகுமாரனின் தங்கக்கை  

பாலகுமாரன் - வேட்டை


இன்றைய மின்னூல் பாலகுமாரனின் வேட்டை 

பாலகுமாரன் - உத்தமன்


இன்றைய மின்னூல் பாலகுமாரனின் உத்தமன் 

Today's EBOOK BALAKUMARAN'S UTHTHAMAN 






பாலகுமாரன் - வெள்ளைத் தாமரை


இன்றைய மின்னூல் பாலகுமாரனின் வெள்ளைத்  தாமரை  





பாலகுமாரன் - தங்கச் சுருள்


இன்றைய மின்னூல் பாலகுமாரனின் தங்கச் சுருள் 





பாலகுமாரன் - தலையணைப் பூக்கள்


இன்றைய மின்னூல் பாலகுமாரனின் தலையணைப்  பூக்கள்




பாலகுமாரன் - தாயுமானவன்


இன்றைய மின்னூல் பாலகுமாரனின் தாயுமானவன்  









இந்திரா சௌந்தரராஜன் - ஸ்ரீ புரம் பகுதி 2



இன்றைய மின்னூல் இந்திரா சௌந்தரராஜனின் 
ஸ்ரீ புரம்  பகுதி 2
 இந்த மின்னூலை பகிர்ந்த பவானி  அவர்களுக்கு நன்றி   

Today's Ebook INDRA SOUNDARARAJAN'S  SRIPURAM PART2








இந்திரா சௌந்தரராஜனின் ஸ்ரீ புரம் பகுதி 2






இந்திரா சௌந்தரராஜன் - ஸ்ரீ புரம் பகுதி 1


இன்றைய மின்னூல் இந்திரா சௌந்தரராஜனின் 
ஸ்ரீ புரம்  பகுதி 1

இந்த மின்னூலை பகிர்ந்த பவானி  அவர்களுக்கு நன்றி  
  

Today's Ebook INDRA SOUNDARARAJAN'S  SRIPURAM PART1








இந்திரா சௌந்தரராஜனின் ஸ்ரீ புரம் பகுதி 1






இந்திரா சௌந்தரராஜன் - நந்தி ரகசியம்

இன்றைய மின்னூல் இந்திரா சௌந்தரராஜனின் 
நந்தி ரகசியம் 
  

Today's Ebook INDRA SOUNDARARAJAN'S  NANTHI RAGASIYAM 





இந்திரா சௌந்தரராஜனின் நந்தி ரகசியம் 







Friday 29 July 2016

மாயவலை -திகிலூட்டும் தொடர்

மாயவலை -திகிலூட்டும் தொடர்







மாயவலை -பா.ராகவன் நூலினை டவுன்லோட் செய்ய கீழே உள்ள டவுன்லோட் லிங்கில் கிளிக் செய்யவும் .


மாயவலை -திகிலூட்டும் தொடர்







நிலமெல்லாம் ரத்தம்-உண்மை வரலாறு



நிலமெல்லாம் ரத்தம்-உண்மை வரலாறு



                  




நிலமெல்லாம் ரத்தம் -பா.ராகவன் நூலினை டவுன்லோட் செய்ய கீழே உள்ள டவுன்லோட் லிங்கில் கிளிக் செய்யவும் .






பா .ராகவன் -புதையல் தீவு நூலினை டவுன்லோட் செய்ய


பா .ராகவன் -புதையல் தீவு நூலினை டவுன்லோட் செய்ய





புதையல் தீவு என்னும் இந்தக் கதை கோகுலம் சிறுவர் மாத இதழில் ஏப்ரல் 2004 முதல் மார்ச் 2005 வரை தொடராக வெளியானது.
சற்றும் திட்டமின்றி அந்தந்தக் கணத்துக் கற்பனைக்கு எழுத்து வடிவம் கொடுத்துப் பார்த்தால் எப்படி இருக்கும் என்று யோசித்து, இந்தக் கதையை அவ்வண்ணமே எழுதினேன். ஒரு கதாபாத்திரத்தைக் கூட யோசித்து வைத்துக்கொள்ளவில்லை. கதை என்ற ஒன்றைத் திட்டமிடவும் இல்லை. வாய்க்கு வந்தபடி கதை சொல்லுவதில் உள்ள சுகத்தை எழுத்தில் அனுபவித்துப் பார்க்க விரும்பி இக்கதையை எழுதினேன்.
வாழ்வில் மிகுந்த மகிழ்ச்சியோடு செய்த மிகச் சில காரியங்களில் இது ஒன்று. என்னுடைய எழுத்துகளில் நான் மிகவும் விரும்பும் இரண்டாவது படைப்பு. (முதலாவது மொஸார்ட் குறித்த ஒரு சிறு நூல்.)

இந்தக் கதையை கோகுலத்தில் தொடராக வெளியிட்ட அதன் ஆசிரியர் சுஜாதாவுக்கு என் மனமார்ந்த நன்றி.

தம் வாழ்நாள் முழுதையும் சிறுவர் இலக்கியத்துக்காகவே செலவழித்தவர் அமரர் அழ வள்ளியப்பா. என்னால் எழுத முடியும் என்று சொல்லி, எழுத வைத்து, முதல் பிரசுர சாத்தியமும் செய்து தந்தவர் அவரே. 

கோகுலத்தில்தான் என் எழுத்து வாழ்க்கை ஆரம்பித்தது.
இந்தக் கதையை அந்த நல்ல மனிதரின் நினைவுக்குக் காணிக்கை ஆக்குகிறேன்.


பா.ராகவன்.










ரெண்டு - பா.ராகவன் நாவல் .


ரெண்டு - பா.ராகவன் நாவல் .




பா .ராகவன் - ரெண்டு நாவலை டவுன்லோட் செய்ய கீழே உள்ள டவுன்லோட் லிங்கில் கிளிக் செய்யவும் .










யாளி முட்டை – பா. ராகவன் சிறுகதைகள்.


யாளி முட்டை – பா. ராகவன் சிறுகதைகள்.




இதுவரை சுமார் 100 சிறுகதைகள் எழுதியிருப்பேன் என்று நினைக்கிறேன். தொகுப்பாக வந்தவை போக மிச்சமுள்ளவற்றில் என்வசம் இருப்பவை இவ்வளவுதான்.

குமுதத்தில் சில நல்ல கதைகளை எழுதியிருக்கிறேன். ஆனால் அவற்றுக்கெல்லாம் பிரதி இல்லை. ஆரம்பக் காலத்தில் பிரசுரமாகும் அனைத்தையும் கத்தரித்து வைத்து பைண்ட் செய்து அழகு பார்க்கும் வழக்கமெல்லாம் இருந்தது. போகப் போக அதெல்லாம் தன்னால் நின்றுவிட்டது. பிறகு கையெழுத்துப் பிரதிகளை பத்திரப்படுத்தப் பார்த்தேன். அதுவும் முடியாமல் போனது. கணினியில் எழுதத் தொடங்கியபிறகு அனைத்தும் சாசுவதமாக இருக்கும் என்று எண்ணிக்கொண்டேன். ஆனால் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை எதற்காகவாவது format செய்யவேண்டி நேர்ந்து அதிலும் பல அழிந்து போனது. Backup எடுத்து வைக்கும் வழக்கம் என்றுமே இருந்ததில்லை. ஜிமெயில் காலத்துக்குப் பிறகுதான் எழுதியவை இல்லாது போகவாய்ப்பில்லை என்றானது. அக்காலம் வந்தபோது நான் சிறுகதைகள் எழுதுவது குறைந்து போனது.

எதிலும் ஒழுங்கில்லாத ஒரு ஜென்மம் உண்டென்றால் அது நாந்தான். என் ஒழுங்கீனங்களே எனது அடையாளமாகிப் போனது எம்பெருமான் சித்தம். பெரிய இழப்பு ஒன்றுமில்லை. சந்தோஷங்களுக்கும் குறைச்சலில்லை.
இந்தத் தொகுப்பில் உள்ள கதைகள் எதுவும் எந்த அச்சுத் தொகுப்பிலும் இல்லை. கல்கி, அமுதசுரபி, குங்குமம் போன்ற பத்திரிகைகளில் இவை வெளிவந்தன. சில கதைகள் எனது இணையத் தளத்தில் மட்டுமே பிரசுரமானவை. பிரசுரம் சார்ந்த சந்தோஷங்களும் மயக்கங்களும் உதிர்ந்துபோனபிறகு எழுதுவது என்பது சுகமானதாகவே இருக்கிறது. இலக்கிய ரப்பர் ஸ்டாம்புகளுக்காகவோ, விருது கிளுகிளுப்புகளுக்காகவோ எழுதாமல் முற்றிலும் என் சொந்த சந்தோஷத்துக்காக மட்டுமே எழுதிய கதைகள் இவை.

உங்களுக்குப் பிடித்தால் சந்தோஷம். பிடிக்காது போனாலும் பிரச்னையில்லை.

ஆனால் ஒன்று சொல்லவேண்டும். தமிழில், குறிப்பாக என்னுடைய தலைமுறையில் என்னைக் காட்டிலும் வெகு சிறப்பாக எழுதக்கூடிய எத்தனையோபேர் இருக்கிறார்கள். அவர்களுக்கெல்லாம் கிட்டாத சில அபூர்வ நல்வாய்ப்புகள் எனக்குக் கிடைத்தன. மகத்தான பல எழுத்தாளர்களுடன் நேரில் பேசிப் பழக முடிந்திருக்கிறது. கடிதத் தொடர்பு சாத்தியமாகியிருக்கிறது. 

உட்கார்ந்து அரட்டையடிக்க முடிந்திருக்கிறது. அவர்களிடமிருந்து நிறைய கற்றிருக்கிறேன். எழுத்துக்கு அப்பாலும். இதெல்லாம் என் தகுதிக்கு மீறியவை. இதில் எனக்குச் சந்தேகமே இல்லை.

இலக்கியத்தைப் பொறுத்தவரை நான் ஒரு நேர்மையான வாசகன் மட்டுமே. சிறந்த இலக்கியமென்று எதையும் படைத்தவனல்லன். அது சாத்தியமும் இல்லை. மாதம் பிறந்தால் தேவைக்கேற்ற வருமானமும், மூன்று வேளை நல்ல சாப்பாடும், படுத்த வினாடி வருகிற உறக்கமும், பிரச்னையற்ற சூழலும், சுக சௌகரியங்களும் அனுபவிக்கக் கிடைக்கும் வாழ்விலிருந்து இலக்கியம் பிறக்காது.

அதற்குச் செருப்படி படவேண்டும். வலி மிகுந்த வாழ்விலிருந்தே பேரிலக்கியங்கள் பிறக்கின்றன. ஒரு தாஸ்தயேவ்ஸ்கி பட்ட பாடுகளை இன்னொருத்தன் படுவானா. ஒரு ஷோபா சக்தி காட்டும் உலகை இன்னொருத்தன் காட்டிவிட முடியுமா. அசலான இலக்கியமென்றால் அது. நான் அந்த ரகமல்ல. வேறெந்த ரகமும் அல்ல.

என் கதைகள், என் சந்தோஷம். தீர்ந்தது விஷயம்.
பா. ராகவன்








கொசு - பா.ராகவன் நாவலை டவுன்லோட் செய்ய .


கொசு - பா.ராகவன் நாவலை டவுன்லோட் செய்ய .






'ஒண்ணு சொல்றேன்.எந்த அரசியல்வாதியும் சனங்க நல்லாருக்கணும்னு நெனச்சி வேல செய்யறதில்லை.இருவதாம் நூற்றாண்டு நடுவுலேருந்து ஒலக தருமம் மாறிடுச்சி முத்துராமா. தான் நல்லா இருக்கணும். தின்னுட்டு ஏப்பம் வந்தப்பறம் கையில் மிச்சம் இருக்கற பொறையில கொஞ்சம் கிள்ளிப்போடுகிறது. தின்னது தெரியாம, போட்டது மட்டும் தெரியற மாதிரி நடந்துக்கறது. இது மக்களுக்கும் பழகிருச்சி... அவங்க கேள்வி கேக்கறதில்லடா.. கேக்கலைன்னா கிடைக்காதுன்னு இன்னொரு தருமம் இருக்குது. அது ஏசுநாதர் காலத்துலேருந்து இருக்கற தருமம். தெரியும்ல?'
முத்தராமன் சிரித்தான். இதுதான் சந்தர்ப்பமா?
'தப்பா எடுத்துக்காதிங்கண்ணே. நான் இப்பம் கேக்கறேன். என்னிய ஒரு கவுன்சிராக்குவிங்களா?' நாவலை டவுன்லோட் செய்ய 

இந்நாவலில் சித்தரிக்கப்படும் அரசியல், தன் அனைத்து அரிதாரங்களையும் உதிர்த்து, அபூர்வமான நிர்வாணக்கோலம் எந்துகிறது. அதனாலேயே இதன் தகிப்பு தாங்க உண்ணாததாக இருக்கிறது.








மெல்லினம் - பா.ராகவன் நாவல் டவுன்லோட் செய்ய .


மெல்லினம் - பா.ராகவன் நாவல் டவுன்லோட் செய்ய .






ஆறு பாடல்கள், மூன்று சண்டைக் காட்சிகள், ஒரு கற்பழிப்புக்காட்சி, பெண்களைக் கதறியழ வைக்கக்கூடிய சில பிரத்தியேகக் காட்சிகள், ஒரு தனி நகைச்சுவை டிராக், உச்சபட்சமாக ஒரு நீதிமன்றக் காட்சி ஆகியவற்றுடன் ஒரு முழுநீளத் திரைப்படத்துக்கான திரைக்கதை தயாராகிக்கொண்டிருந்தது. திரைக்கதை அமைப்பில் பங்குபெற்றிருந்தவர்களுள் சிலர் என் நண்பர்கள் என்கிறபடியாலும் படத்தின் தயாரிப்பாளர் என் மிக நெருங்கிய நண்பர் என்பதாலும், மேற்சொன்ன default அம்சங்களுடன் மூலக்கதையாக என்னவாவது ஒன்றை எழுதித்தரும்படி என்னைக் கேட்டார்கள். அதற்கு முன் படத்துக்கு அழகாக ஒரு டைட்டில் சொல்லவும் கேட்டார்கள். கதைக்கும் டைட்டிலுக்கும் சம்பந்தம் இருந்தாகவேண்டிய அவசியமெல்லாம் இல்லை என்பதால் முதலில் ‘மெல்லினம்’ என்கிற தலைப்பைச் சொல்லிவிட்டுப் போய்விட்டேன். பிறகு ஏதோ ஒரு கதையும் சொன்ன ஞாபகம் இருக்கிறது. அந்தக் கதை நினைவில்லை.

ஆனால் அந்தத் தலைப்பு பிறகு தனக்கான சரியான கதையை எழுதச் சொல்லி என்னை நீண்டநாளாக வற்புறுத்திக்கொண்டிருந்தது. அந்தத் திரைப்படம் பல காரணங்களால் வெளிவராமல் போனதும் ஓரெல்லைவரை இதற்கான தூண்டுதலாக இருக்கலாம்.

மெல்லினம் நாவலின் சுருக்கத்தை நான்கு வரிகளில் கல்கி ஆசிரியர் திருமதி சீதாரவியிடம் சொல்லி, எழுதட்டுமா என்று சென்ற ஆண்டு மத்தியில் கேட்டேன். ஒரு சம்பிரதாயத் தமிழ்த் தொடர்கதைக்கான எவ்வித லட்சணமும் இல்லாமல் – குறைந்தபட்சம் ஒரு கதாநாயகன், நாயகி கூட இல்லாமல் – வெறும் நாய், குரங்கு, அணில், பட்டாம்பூச்சிகளையும் ரெண்டு பொடிசுகளையும் வைத்துக்கொண்டு, மிகவும் நுணுக்கமானதொரு பிரச்னையைக் கையாளக் கூடியதாக இருந்தது அக்கதை.

ஒரு பேச்சுக்குத்தான் கதை என்கிறோம். வாழ்வின் அனுபவச் சாறில்லாத எந்தப் படைப்புதான் காலத்தின்முன் நின்றிருக்கிறது? கதையில் இடம்பெறும் பெயர்களும் சம்பவங்களும் கற்பனையே என்கிற முன்னெச்சரிக்கை வரிகளைப்போலொரு முழுப்பொய் வேறெதுவும் இருந்துவிடமுடியாது என்று திடமாக நம்புகிறேன். நல்ல படைப்பொன்றின் ஆகச்சிறந்த அடையாளம், அது உண்மையை மட்டுமே பேசும்.

இந்த நாவலில் என் ஒரே சந்தோஷம், நான் முற்றிலும் உண்மைக்கு விசுவாசமாக இருந்திருக்கிறேன் என்பது. வார இதழ் தொடர்கதையிலும் இது சாத்தியம் என்பது மீண்டும் கல்கி மூலம் தான் நிரூபணமாகியிருக்கிறது. திருமதி சீதாரவிக்கு என் மனமார்ந்த நன்றி. 

பா.ராகவன்











கால் கிலோ காதல் அரை கிலோ கனவு – பா. ராகவன் நாவலை டவுன்லோட் செய்ய.


கால் கிலோ காதல் அரை கிலோ கனவு – பா. ராகவன் நாவலை டவுன்லோட் செய்ய.






பா. ராகவன் - கால் கிலோ காதல் அரை கிலோ கனவு நாவலை டவுன்லோட் செய்ய கீழே உள்ள டவுன்லோட் லிங்கில் கிளிக் செய்யவும் .







எழுத்தாளர் அகிலன் அவர்களின் பொன்மலர் நாவலை டவுன்லோட் செய்ய


எழுத்தாளர் அகிலன் அவர்களின் பொன்மலர் நாவலை டவுன்லோட் செய்ய






எழுத்தாளர் அகிலன் அவர்களின்  பொன்மலர் நாவலை டவுன்லோட் செய்ய கீழே உள்ள டவுன்லோட் லிங்கில் கிளிக் செய்யவும் .








பாவை விளக்கு - அகிலன் நாவல் .


பாவை விளக்கு - அகிலன் நாவல் .






அகிலன் -பாவை விளக்கு நாவலை டவுன்லோட் செய்ய கீழே உள்ள டவுன்லோட்  லிங்கில் கிளிக் செய்யவும் .