Monetize Your Account... Plz Click Below the Banner

Tuesday, 19 July 2016

சித்தர்கள் ராஜ்ஜியம்-இந்திரா சௌந்தர்ராஜன் கட்டுரை


சித்தர்கள் ராஜ்ஜியம்-இந்திரா சௌந்தர்ராஜன் கட்டுரை





கலியுகத்தில் சித்தர்கள், மகான்கள், மகரிஷிகள், முனிவர்கள் மற்றும் யோகியர்களைத் தெளித்து உணர்ந்து மதிக்கின்ற பண்பாடு மறைந்துவிட்டதால்,இந்த அனைத்து இறை தூதுவர்களும் மனிதவாசமில்லா வனாந்திரங்களும், மலைப் பிரதேசங்களுக்கும், பாலைவனங்களுக்கும் , தீவுகளுக்கும், மலைக்காடுகளுக்கும் தங்கள் இருப்பிடத்தை மாற்றிக் கொண்டு விட்டனர். இவர்கள் தத்துவதரிசனம் கிடைக்கப் பெற்றவர்கள். எல்லா ஜீவன்களும் இன்புற்று இருப்பதற்கான வழிமுறைகளை, உபாயங்களை எல்லாம் கையாளுகின்றவர்கள். தன்னடக்கம் உருவானவர்கள். பற்றற்ற வாழ்க்கையில் இவர்களுக்குப் பூரண ஞானம் கிடைக்கிறது. 


சித்தர்கள் ராஜ்ஜியம்-இந்திரா சௌந்தர்ராஜன் நூலினை டவுன்லோட் செய்ய கீழே உள்ள டவுன்லோட்  லிங்கில் கிளிக் செய்யவும் 






No comments:

Post a Comment