மின்னல் மழை மோகினி நாவலை டவுன்லோட் செய்ய
ஜாவர் சீதாராமனின் ’மின்னல் மழை மோகினி’ ஒரு புதுமையான தலைப்பு கொண்ட நாவல். இவர் எழுத்துக்கள் எனக்குப் பிடிக்கும் அதை விட அவர் நடிப்பு சூப்பர் . அந்த நாள் படத்தில் இன்ஸ்பெக்டராக நடித்து இயல்பாக கதையை நகர்த்திச் செல்லும் அழகும் சரி, பட்டணத்தில் பூதம் படத்தில் பூதமாக அவர் நடித்த காட்சிகளும் சரி, வெகு நேர்த்தி. பல்கலை வித்தகர்.
இவரை எல்லாம் இப்படி எப்போதாவது ஞாபகப்படுத்துகிறார்களே.. நன்றி சொல்வோமாக!
No comments:
Post a Comment