Monetize Your Account... Plz Click Below the Banner

Thursday, 7 July 2016

ஷேக்ஸ்பியரின் மின்னஞ்சல் முகவரி - சாரு நிவேதிதா சிறுகதை


ஷேக்ஸ்பியரின் மின்னஞ்சல் முகவரி - சாரு நிவேதிதா சிறுகதை






சாரு நிவேதிதாவின் கதைகள் தமிழ்ச் சிறுகதைகளின் இலக்கணங்களைத் தயக்கமின்றி கலைப்பவை. வழக்கமான கதை சொல்லும் முறைமையினைக் கடந்து செல்வதன் மூலம் அவர் தனக்கே உரித்தான ஒரு பிரத்யேக மொழியில் தனது புனைவுலகை உருவாக்குகிறார். நவீன வாழ்க்கைமுறையின் அபத்தங்களை, மனித உறவுகளின் விசித்திரத் தன்மையை இக்கதைகள் வெகு சுவாரசியமாக எழுதிச்செல்கின்றன.











No comments:

Post a Comment