கோணல் பக்கங்கள் கூவாகம்-சாரு நிவேதிதா
தமிழில் பல எழுத்தாளுமைகளின் கட்டுடைத்ததில் மிகப்பெரிய பங்கு சாரு நிவேதிதாவிற்கு உண்டு. இவருடைய பல கட்டுரைகள், பத்திகள், மலையாள மொழிமாற்றம் செய்யப்பட்டு மலையாள வாசகர்களிடம் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது. அமைப்பைவிட தனி மனிதனும் அவனுடைய உரிமைகளே முக்கியம் என்பதையே இவரது படைப்புகள் வலியுறுத்துகின்றன.
"ஜீரோ டிகிரி" இவருடைய சிறந்த படைப்பு. "கலகம் காதல் இசை" இசை பற்றிய சிறந்த அறிமுக நூல்.
முற்போக்கு எண்ணம் கொண்டவரும் பெரியாரிஸ்ட்டுமான எழுத்தாளர் சாரு நிவேதிதா அவர்கள், நித்யானந்தரின் புகழ் பாடும் பீரங்கியாக மாறி இணையதளங்களில் இவர் எழுதிக் குவித்ததும் , பின்பு அதை நீக்கியதும் சர்ச்சைக்குள்ளாகி இருக்கிறது. அவரது கவர்ச்சியான எழுத்து நடையால் ஈர்க்கப்பட்டவர்கள், அவருடைய அபிமானிகள்கூட கருத்துச் சொல்ல முடியாத தத்தளிப்பில் இருக்கிறார்கள்.
சாரு நிவேதிதாவின் -கோணல் பக்கங்கள் கூவாகம் நூலினை டவுன்லோட் செய்ய கீழே உள்ள டவுன்லோட் லிங்கில் கிளிக் செய்யவும் .
'
No comments:
Post a Comment