Thursday, 30 June 2016
WOMEN’S HEALTH LATINOAMERICA - JUNIO 2016 - DOWNLOAD
WOMEN’S HEALTH LATINOAMERICA - JUNIO 2016 - DOWNLOAD

WOMEN’S HEALTH LATINOAMERICA - JUNIO 2016 - DOWNLOAD
மதுரா - மண்ணுக்கு ஒரு முத்தம்
இன்றைய மின்னூல் மதுராவின் மண்ணுக்கு ஒரு முத்தம்
Today's Ebook MADHURA'S MANNUKU ORU MUTHAM
விக்கிரமன் - மாணிக்க வீணை
இன்றைய மின்னூல் விக்கிரமனின் மாணிக்க வீணை
Today's Ebook VIKRAMAN'S MANICKA VEENAI
விக்கிரமனின் மாணிக்க வீணை
கவிஞர் மு.மேத்தாவின் மகுட நிலா
இன்றைய மின்னூல் கவிஞர் மு.மேத்தாவின் மகுட நிலா
Today's Ebook M.METHA'S MAKUDA NILA
கவிஞர் மு.மேத்தாவின் மகுட நிலா
விக்கிரமன் - மதுரை மகுடம்
இன்றைய மின்னூல் விக்கிரமனின்
மதுரை மகுடம்
Today's Ebook VIKRAMAN'S KULOTHUNKAN SABATHAM
விக்கிரமனின் மதுரை மகுடம்
மதுரை மகுடம்
Today's Ebook VIKRAMAN'S KULOTHUNKAN SABATHAM
விக்கிரமனின் மதுரை மகுடம்
விக்கிரமன் - கொன்றை மலர்க் குமரி
இன்றைய மின்னூல் விக்கிரமனின் கொன்றை மலர்க் குமரி
Today's Ebook VIKRAMAN'S KONRAI MALAR KUMARI
Today's Ebook VIKRAMAN'S KONRAI MALAR KUMARI
விக்கிரமன் - கங்காபுரிக் காவலன்
இன்றைய மின்னூல் விக்கிரமனின்
கங்காபுரிக் காவலன்
Today's Ebook VIKRAMAN'S KANKAPURI KAVALAN
விக்கிரமன் - கங்காபுரிக் காவலன்
ஸ்ரீ வேணுகோபாலன் - கள்ளழகர் காதலி
இன்றைய மின்னூல் ஸ்ரீ வேணுகோபாலனின் கள்ளழகர் காதலி
Today's Ebook SRI VENUGOPALN'S KALLAZHAKAR KADHALI
ஸ்ரீ வேணுகோபாலனின் கள்ளழகர் காதலி
கௌதம நீலாம்பரன் - கலிங்க மோகினி
இன்றைய மின்னூல் கௌதம நீலாம்பரனின் கலிங்க மோகினி
Today's Ebook GOUTHAMA NEELAMBARAN'S KALINKA MOHINI
கௌதம நீலாம்பரனின் கலிங்க மோகினி
Today's Ebook GOUTHAMA NEELAMBARAN'S KALINKA MOHINI
கௌதம நீலாம்பரனின் கலிங்க மோகினி
இரா.மலர்விழி - கடல் கொண்ட காவியம்
இன்றைய மின்னூல் இரா.மலர்விழியின் கடல் கொண்ட காவியம்
Today's Ebook R.MALARVIZHI'S KADAL KONDA KAVIYAM
இரா.மலர்விழியின் கடல் கொண்ட காவியம்
கௌதம நீலாம்பரன் - விஜய நந்தினி
இன்றைய மின்னூல் கௌதம நீலாம்பரனின் விஜய நந்தினி
Today's Ebook GOUTHAMA NEELAMBARAN'S EZHAVENDHAN SANGILI
கௌதம நீலாம்பரனின் விஜய நந்தினி
Today's Ebook GOUTHAMA NEELAMBARAN'S EZHAVENDHAN SANGILI
கௌதம நீலாம்பரனின் விஜய நந்தினி
Wednesday, 29 June 2016
பிரயாணம் - அசோகமித்திரன் சிறு கதை நூலினை டவுன்லோட் செய்ய
பிரயாணம் - அசோகமித்திரன் சிறு கதை நூலினை டவுன்லோட் செய்ய
அசோகமித்திரனின் முக்கியமான கதைகளில் ஒன்று ’பிரயாணம்’. அவரது புனைவுத்தன்மையின் மையம் என்பது அபத்த தரிசனம்தன். ‘மனிதன் அவனை
உருவாக்கிய சக்திகளால் கைவிடப்பட்ட மிருகம்’ என்ற சார்த்ரின் வரிகளில் அசோகமித்திரனின் தரிசனத்தையும் வகுத்துவிடலாம். அசோகமித்திரன் இருத்தலியலின் கொடிபறந்த நவீனத்துவ காலகட்டத்தின் உச்சகட்ட அடையாளம்.
மனிதனை உருவாக்கிய ஆதிமனஎழுச்சிகளே அவனுடைய அன்றாட யதார்த்தத்துக்கு முன்னால் அர்த்தமிழந்து கிடப்பதைக் காட்டும் கதைகளில் ஒன்று இது. நமது யோக மரபு பல்லாயிரம் வருடத்து பாரம்பரியம் உள்ளது. அதற்காக பல்லாயிரம்பேர் தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்திருக்கிறார்கள். தன் வாழ்நாளெல்லாம் அதற்காக ஒவ்வொரு கணத்தையும் செலவிட்டவர் இந்த குரு. ஆனால் கடைசியில் மரணம்-உயிரின் வாழ்வாசை என்ற இரு அடிப்படை இயற்கைச்சக்திகள் மட்டுமே எஞ்சுகின்றன. மிச்சமெல்லாம் வெறும் கற்பனை, வெறும் பிரமை– என்று எண்ணச்செய்கிறது இந்தக்கதை
சாதாரணத்துவமே என்றும் அசோகமித்திரனின் கலையின் இயல்பு. சர்வசாதாரணமான மானுடர்களின் சர்வசாதாரணமான வாழ்க்கைக் கணங்கள். ஆனால் மிக அசாதாரண மனிதர்களின் மிக அசாதாரண வாழ்க்கைக்கணங்களைச் சொல்லும் கதைகளையும் அசோகமித்திரன் எழுதியிருக்கிறார் .
காந்தியும் புலிக்கலைஞனும் - அசோகமித்திரன் சிறுகதை நூலினை டவுன்லோட் செய்ய
காந்தியும் புலிக்கலைஞனும் - அசோகமித்திரன் சிறுகதை நூலினை டவுன்லோட் செய்ய
அசோகமித்திரன் - காந்தியும் புலிக்கலைஞனும் சிறுகதை நூலினை டவுன்லோட் செய்ய கீழே உள்ள டவுன்லோட் லிங்கில் கிளிக் செய்யவும்.
’தண்ணீர்’’ - அசோகமித்திரன் மாஸ்டர் பீஸ் நாவலை டவுன்லோட் செய்ய
’தண்ணீர்’’ - அசோகமித்திரன் மாஸ்டர் பீஸ் நாவலை டவுன்லோட் செய்ய
சுருண்டோடும் வாழ்க்கைநதியின் சித்திரத்தை அசோகமித்திரன் படைப்புகள் நமக்குத் தருவதில்லை. அவை துளியில் ஆழ்ந்துவிடும் தன்மை உடையவை. அத்துளிகளில் நதியின் பிரம்மாண்டத்தை எப்போதும் அடக்கிக் காட்டுவதில் அசோகமித்திரன் வெற்றி பெறுகிறார்" என்கிறார் ஜெயமோகன். அதற்கு சரியான எடுத்துக்காட்டு அவரது 'தண்ணீர்' நாவல். நதியின் பரபரப்பான வேகமின்றி, சிறு ஓடை ஒன்றின் பாம்பின் ஊர்தல் போல நாவல் மெதுவாக நகரத் தொடங் குகிறது. ஆனால் போகப்போக கீழே வைத்துவிட முடியாதபடி வேகம் கொண்டு நாவல் பிரவகிக்கிறது. பிரச்சினை நாம் தினசரி வாழ்வில் எதிர் கொள்வதுதான். தண்ணீர்ப் பிரச்சினை - நாவலில் காட்டப்படும் களமான சென்னை என்றில்லாமல் இப்போது நாடு முழுதும் - ஏன் உலகம் முழுதும் வியாபித்துள்ளது. இது சென்னை போன்ற பெரு நகரங்களில் மிகவும் கூர்மையாக மக்களின் உறவுகளைப் பாதிப்பதாக இருப்பதை - பார்ப்பதற்குத் துளியாகத் தோன்றினாலும் ஒருபெரு வெள்ளத்தைப்போல் மக்களின் வாழ்க்கையைப் புரட்டிப் போடுவதைக் குறியீடாக நாவல் சித்தரிக்கிறது.
நாவலில் முழுக்கவும் நகரத்தின் மையத்தில் வாழ்கிற மிடில்கிளாஸ் மக்களின் வாழ்க்கையை பதிவுசெய்திருக்கிறார். திராவிட இயக்கங்கள் உச்சம் பெற்றுவிட்ட துவக்க காலத்தில் அவருக்கு பிரமாணர்கள் ஒடுக்கப்படுவதாக ஒரு கவலை இருந்திருக்கலாம். அதனால் உண்டான கோபமும் சீற்றமும் பல இடங்களில் காட்சிகளின் வழியாகவும் பாத்திரங்களின் வழியாகவும் சொல்லப்படுகிறது. சினிமாக்காரனை நம்பி வாழ்க்கையை தொலைத்த ஒரு அப்பாவி பெண் பாத்திரங்களையும் அனேகமாக சினிமாவில் சீரியல்களிலும் போட்டு துவைத்து எடுத்துவிட்டதால் ஜமுனாவின் பாத்திரமும் என்னமோ ஒட்டவே இல்லை. சாயாவும் கூட பாலச்சந்தர் படங்களில் பார்த்த ரகமாக இருக்க கதையில் ஒரு சில அத்தியாயங்களில் வந்துபோகும் ‘’டீச்சர்’’ அவ்வளவு ஈர்த்தார். ஜமுனாவிடம் டீச்சர் பேசுகிற நான்கு பக்கங்களையும் மீண்டும் மீண்டும் படித்தேன். அவ்வளவு சுவாரஸ்யம். ஜமுனாவின் அம்மா வருகிற அத்தியாயமும் தனிச்சிறுகதைக்கான அம்சங்களைக் கொண்டது.
அசோகமித்திரன் இந்நாவலில் கையாண்டிருக்கிற மொழி எவ்வித பாசாங்குகளும் அற்ற எளிமையான ஒன்று. அதுதான் இந்நாவலின் பலமே. அடுத்து அவர் தேர்ந்தெடுக்கிற பயன்படுத்துகிற சொற்கள். எங்குமே அந்நியமான சொற்களோ தன்னுடைய மேதாவித்தனத்தை வெளிப்படுத்துகிற மொழியோ இல்லை. எதையுமே மைக்போட்டு சொல்லாமல் எல்லாவற்றையும் காட்சிகளின் வழி வாசகனுக்கு கடத்துகிறார். தான் சொல்ல விரும்பியதை மட்டும் நறுக்கென சொல்கிறார். அதற்குமேல் ஒரு சொல் கூட கூடுதலாக இல்லை.

காஞ்சி தாரகை-அனுஷா வெங்கடேஷ்
காஞ்சி தாரகை-அனுஷா வெங்கடேஷ்
“ரசிகத் தன்மையற்ற மூர்க்கர்கள் நிறைந்த உலகில் கலையை வளர்ப்பது கஷ்டம்தான். காதலையும்தான்.”
தில்லையில் ஒரு கொள்ளைகாரன் -அனுஷாவெங்கடேஷ் நாவல்
அனுஷாவெங்கடேஷ் -தில்லையில் ஒரு கொள்ளைகாரன் நாவலை டவுன்லோட் செய்ய கீழே உள்ள டவுன்லோட் லிங்கில் கிளிக் செய்யவும் .
அனுஷாவெங்கடேஷ் -தில்லையில் ஒரு கொள்ளைகாரன்
காவிரி மைந்தன் - அனுஷா வெங்கடேஷ் நாவல் (பாகம் 1&2&3)
காவிரி மைந்தன் - அனுஷா வெங்கடேஷ் நாவல் (பாகம் 1&2&3)
அனுஷா வெங்கடேஷ் - காவிரி மைந்தன் நாவலை டவுன்லோட் செய்ய கீழே உள்ள டவுன்லோட் லிங்கில் கிளிக் செய்யவும்
A.P.J. Abdul Kalam-Turning Points PDF Free Download Link...
A.P.J. Abdul Kalam-Turning Points PDF Free Download Link...
A.P.J. Abdul Kalam-Turning Points ஆங்கில புத்தகத்தை இலவசமாக டவுன்லோட் செய்ய கீழே உள்ள டவுன்லோட் லிங்கில் கிளிக் செய்யவும்
Subscribe to:
Posts (Atom)