Thursday, 7 July 2016

பாண்டவர் பூமி - வாலி- மகாபாரதம் கவிதை நடையில் மின்னூல் .(மூன்று பாகமும் )


பாண்டவர் பூமி - வாலி- மகாபாரதம் கவிதை நடையில் மின்னூல் .(மூன்று பாகமும் )






மூன்றரை ஆண்டுகளுக்கு மேலாக ஆனந்த விகடன் ஏட்டில் வெளிவந்தது இது. கடலனைய மகாபாரதத்தை இன்றைய அவசர யுகத்தின் வாசகர்களை மனதில் கொண்டு வசனகவிதை வடிவில் 'பாண்டவர் பூமி' எனும் தலைப்பில் கையடக்கமாக வழங்கியுள்ளார் கவிஞர் வாலி. கவிஞரின் வண்ணத்தமிழ் சிறு சிறு சொற்களாக வடிவம் கொண்டு நம்மை ஆசை ஆசையாய் படிக்கச் செய்கிறது. புத்தகத்தை கையில் எடுத்தால் காவியம் முழுவதையும் படித்த பின்புதான் கீழே வைக்க தோன்றும்.



















No comments:

Post a Comment