பதினெட்டு சித்தர்களுள் ஒருவரான போகர் இயற்றிய போகர் 7000 என்னும் நூலை சமீபத்தில் இணையத்தில்இங்கே கண்டெடுத்தேன் . இந்த அரிய நூல் ஏதாவது காரணத்தால் மறைந்து விட கூடாது என்பதனால் , அதன் ஒரு நகலை என்னுடைய கூகிள் ட்ரிவ்வில் பதிவேற்றும் செய்துள்ளேன் . வேண்டும் என்பவர்கள் தரவிறக்கம் செய்துகொள்ளலாம் . அடியேன் நகல் எடுத்தவன் தான் . நன்றிகள் வாழ்த்துக்கள் அனைத்தும் நூலை பிறருக்கு கொடுத்த திரு சுகுமாரன் அவர்களுக்கு அனுப்புங்கள்
நூல் : Bogar 7000
இயற்றியவர் : போகர்
No comments:
Post a Comment